SLFPயின் பதில் பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர வௌிநாடு சென்றுள்ள காரணத்தினால் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2.00 மணிக்கு கட்சி தலைமையகத்தில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்படி, மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கட்சி யாப்பு திருத்தத்திற்குப்...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று (28) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சித் தலைவர் முன்னாள்...
ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் இருக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானித்துள்ளது. கலந்துரையாடி ஏகமனதாக ஒருவரை தெரிவு செய்வதே சிறந்தது எனவும் வேட்பாளர்கள் அதிகரித்தால் வாக்களிக்காமல் இருக்கவும்...
சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்ற விவாதத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய அனைத்து சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்களும் இணங்கியுள்ளனர். சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (07) நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் மஹிந்த...
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார நேற்றைய தினம் சேதனப்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது . கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 14 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த...
சுதந்திரக் கட்சி முன்னுதாரணமாக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என்றால் தாமும் அமைச்சு பதவியை விடுக்கொடுக்க தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்...