Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைக்கும், பங்களாதேசிற்கும் இடையில் 6 ஒப்பந்தங்கள்

Published

on

இலங்கைக்கும், பங்களாதேசிற்கும் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவுலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், தொழினுட்பம், கைத் தொழில் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் சம்பந்தமான ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டுள்ளன.