உள்நாட்டு செய்தி
ஏற்பட்ட அசௌகரியம் குறித்து கவலையை வெளியிட்டுள்ளது முகப்புத்தக நிறுவனம்.

சர்வதேச ரீதியில் முகப்புத்தகம்,வாட்ஸ்அப்,இன்ஸரகிராம் மெசென்ஜர் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளன.
இவை சுமார் 30 நிமிடங்கள் வரை செயலிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நேரத்திற்குள் எந்த ஒரு செயலிக்கோ அல்லது இணையத்தளத்திற்கோ பிரவேசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டதாக பயனர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலையே ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துவதாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.