Connect with us

உள்நாட்டு செய்தி

பங்களதேஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

Published

on

பங்களதேஸ் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளும் T20 போட்டியில் விளையாட உள்ளது.