Connect with us

உள்நாட்டு செய்தி

கொரோனா மரண எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு

Published

on


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பூவெலிகடை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 545 ஆக அதிகரித்துள்ளது.