Connect with us

Helth

லஹிரு குமாரவுக்கு கொவிட்

Published

on

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கிந்திய அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கையணியில் லஹிரு குமாரவும் பெயரிடப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணி இன்று (22) இரவு மேற்கிந்திய தீவுகள் நோக்கி புறப்பட்டு செல்லவுள்ள நிலையில் அணி வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.