Helth
அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்

நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 351 ஆக உயர்டைந்துள்ளது.
நேற்று (06) 8 பேர் மரணமானதை தொடர்ந்தே மொத்த மரணங்களின் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம்
- கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 77 வயதான பெண்
- மஹரகம பகுதியில் வசித்த 76 வயதான பெண்
- கடவத்த பகுதியில் வசித்த 73 வயதான பெண்
- மொறட்டுவ பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஆண்
- களனி பகுதியைச் சேர்ந்த 83 வயதான ஆண்
- கொழும்பு 14 இல் வசித்த 85 வயதான ஆண்
- கொழும்பு 13 இல் வசித்த 82 வயதான பெண்
- முந்தல் பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஆண்