Connect with us

உள்நாட்டு செய்தி

அமெரிக்காவில் மூன்று இலங்கையர்கள் செய்தக் காரியம்

Published

on

அமெரிக்காவில் வசிக்கும் 3 இலங்கையர்கள் ISIS அமைப்பிற்கு நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.

இவர்கள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மொஹமட் நுப்பர், மொஹமட் அன்வர் மற்றும் அஹமட் மில்ஹான் ஆகிய மூவரே இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.

அமெரிக்க நீதித்துறை திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு எதிராக லொஸ் ஏஞ்சல்ஸ் பெடரல் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *