Connect with us

Helth

கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு

Published

on

இதுவரை 524 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் மேலும் 273 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் கூறினார்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,304 ஆக உயர்வடைந்துள்ளது.