Connect with us

Helth

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.

இதற்கமைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்.
கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்
இரத்தினபுரியில் வசித்த 72 வயதான ஆண்
ஹொரணை பகுதியைச் சேர்ந்த 87 வயதான பெண்

-அரசாங்க தகவல் திணைக்களம்-