உள்நாட்டு செய்தி
இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளி அடையாளம்
குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அண்மையில் டுபாயில் இருந்து வந்த 20 வயதான இளைஞன் ஒருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் வைத்திய பரிசோதனைகளை அடுத்து IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Continue Reading