Connect with us

உலகம்

ஆப்ரிக்காவில் குரங்கு அம்மை நோய்

Published

on

ஆப்ரிக்காவில் ஏற்பட்டுள்ள குரங்கு அம்மை நோய் தற்பொழுது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி வருவதாகவும் இது குறித்து உலக நாடுகள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.