Monkeypox தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, IDH வைத்தியசாலை தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் குரங்கு அம்மை தொற்றுடன் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றாளர்கள் இருவரும் IDH...
குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அண்மையில் டுபாயில் இருந்து வந்த 20 வயதான இளைஞன் ஒருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் வைத்திய பரிசோதனைகளை அடுத்து IDH வைத்தியசாலையில்...
மனிதரிடமிருந்து நாய்க்கு குரங்கு அம்மை தொற்று பரவியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான நபர் மூலம் அவரின் வளர்ப்பு நாய்க்கு (Italian Greyhound) தொற்று பரவியுள்ளதாக The Lancet மருத்துவ சஞ்சிகையில் தகவல் வௌியிடப்பட்டுள்ளது. ...
உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார...
குரங்கு அம்மை பரவும் வேகம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது
ஆப்ரிக்காவில் ஏற்பட்டுள்ள குரங்கு அம்மை நோய் தற்பொழுது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி வருவதாகவும் இது குறித்து உலக நாடுகள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.