Connect with us

உலகம்

WHO அவசர நிலை பிரகடனம்

Published

on

குரங்கு அம்மை பரவும் வேகம்  அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது