உள்நாட்டு செய்தி
மனிதரிடமிருந்து நாய்க்கு குரங்கு அம்மை?
மனிதரிடமிருந்து நாய்க்கு குரங்கு அம்மை தொற்று பரவியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான நபர் மூலம் அவரின் வளர்ப்பு நாய்க்கு (Italian Greyhound) தொற்று பரவியுள்ளதாக The Lancet மருத்துவ சஞ்சிகையில் தகவல் வௌியிடப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை தொற்று தற்போது அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 92-இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.