Connect with us

உள்நாட்டு செய்தி

உலக சமாதான மாநாட்டில் மைத்திரி கூறியது

Published

on

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதும் இதுவரை அதிகார பரவாலாக்கல் சம்பந்தமான சரியான பொறி முறை ஒன்று கையாளப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தென் கொரிய உலக சமாதான மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.