உள்நாட்டு செய்தி
புதிய கூட்டணி: மைத்திரி

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஒரு புதிய அரசியல் சக்தியை உருவாக்க திட்டமிட்டுள்ளதூக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பழைய கட்சிகள் தற்போது காலாவதியாகியுள்ளதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிலித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
Continue Reading