Connect with us

Helth

அதிகளவான தொற்றாளர்கள்

Published

on

மேலும் 797 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 29,377 ஆக உயர்வடைந்துள்ளது.