Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் கொவிட் தொற்றால் முதல் சிசு மரணம்

Published

on

பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் பிறந்து இருபது நாட்களே ஆன சிசுவொன்று கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.