Connect with us

உலகம்

தடுமாறும் உலகம்

Published

on

உலகில் கொரோனாவால் 9 கோடியே 13 இலட்சத்து 15 ஆயிரத்து 062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 19 இலட்சத்து 52 ஆயிரத்து 879 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

6 கோடியே 52 இலட்சத்து 87 ஆயிரத்து 089 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.40 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1.08 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 143,316,39 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், இதுவரை 15,13,80 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை 82,47,76 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 12,222 பேர் உயிரிழந்துள்ளனர்.