Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் மரணங்கள் உயர்வு

Published

on

இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 4 கொவிட் மரணங்கள் பதிவான நிலையிலேயே மொத்த மரணங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்

கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண்
ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஆண்
மாத்தளை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்
வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்

-அரசாங்க தகவல் திணைக்களம் –