Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று மட்டும் 584 பேருக்கு தொற்று

Published

on

மேலும் 274 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இன்று மட்டும் 584 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,533 ஆக உயர்வடைந்துள்ளது.

-இராணுவத் தளபதி –