Connect with us

Sports

மொமினுல் ஹக் ராஜினாமா

Published

on

பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து மொமினுல் ஹக் விலகியுள்ளார்.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் அவர் அந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர் 2019 ஒக்டோபர் முதல் 17 டெஸ்டுகளில் அணியை வழிநடத்தியுள்ளார், அவற்றில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

12 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில் இரண்டு போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.