Connect with us

Uncategorized

இராணுவத்தின் புதிய தளபதியாக விக்கும் லியனகே பதவியேற்றுள்ளார்

Published

on

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக பதவியேற்றுள்ளார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவி விலகியதை தொடர்ந்து புதிய இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் அவர் இன்று (31) பதவியேற்றார்.

விக்கும் லியனகே, இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம் ஜுன் முதலாம் திகதி முதல் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெறவுள்ளார்.