Connect with us

உள்நாட்டு செய்தி

உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது

Published

on

டெல்டா வகை கொரோனா வைரஸ் தொடர்ந்தும் உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அந்த ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் நேற்று (02) ஜெனிவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார்.