தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவே, கோட்டா தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து 7 மாதங்கள் தடுத்து வைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் டுவிட் செய்துள்ள ரிஷாட்,...
மேல், சபரகமுவ, வட மேல், ஊவா மற்றும் வட மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனிடையே, பதுளை, கண்டி கேகாலை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா...
உலகின் நான்காவது பெரிய ஜனநாயக நாடான] முன்னாள் அதிபரும் இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவருமான லூலா டி சில்வா வெற்றி பெற்றுள்ளார். பிரேஸிலின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிச்சுற்று வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தற்போதைய...
அதிக வேகத்துடன் பயணித்த இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்...
பொருட்களின் விலைகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மறைந்த தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன தனது இளமைக் காலத்திலேயே அரச தலைவராக நாட்டைப் பொறுப்பேற்றிருந்தால் இலங்கை இன்று வளமான நாடாகியிருக்குமென்றும் அவருக்கு அடுத்தபடியாக அவரை ஒத்த அரச தலைவராக இருப்பதற்கு ரணில் விக்ரமசிங்க அவர்களால் மட்டுமே...
இனத்தின், சமூகத்தின், நாட்டின் பொது பிரச்சினைகள், சவால்கள், இலக்குகள் தொடர்பில் மாறுபட்ட கட்சி தலைவர்கள் ஒன்றாக அமர்வது, பேச்சுகளை நடத்துவது, முற்போக்கான கலாச்சாரம். இதுதான் பொது நோக்கில் இணைந்து செயற்படுவது என்பதாகும். “இணைந்து செயற்படுவது” என்பது எப்போதும் “தேர்தலை இலக்கு வைத்த...
பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்கு 03 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 08 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு 1 ஆம் மற்றும் 2 ஆம் நிலை எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...
T20 உலக கிண்ண தொடரின் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில்...
பண்டாரவளை – ஹம்பராவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹம்பராவ பகுதியில் வீடொன்றின் மீது நேற்றிரவு(31) மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதுடன், மண்மேடு மற்றும் கொங்ரீட் சுவரொன்றும் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார்...