உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் கட்டாரில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் இத்தாலி , அர்ஜென்டீனா, போர்த்துக்கல், பெல்ஜியம், ஸ்பெய்ன், இங்கிலாந்து உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் தொடரை நடத்தும் கட்டார் ஈக்வடோருடன் மோதவுள்ளது.தொடரின்...
FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இன்று (20) கட்டாரில் ஆரம்பமாகவுள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இவ்வருடம் கட்டாரின் அனுசரணையில் நடைபெறுகிறது. இத்தாலி , அர்ஜென்டீனா, போர்த்துக்கல், பெல்ஜியம், ஸ்பெய்ன், இங்கிலாந்து உள்ளிட்ட 32...
தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன், அது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 20 ஆம்...
ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடரைக் காண டிக்கெட்டுகளை வாங்கக்கூடிய இடங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் 22 ஆம் திகதி முதல் டிக்கெட் விற்பனை ஆரம்பமாகவுள்ளது.
வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் 75வது சுதந்திர தின விழாவின்போதாவது இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக...
காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வவுனியா மாவட்ட செயலகத்தில்...
ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் 2023 முதல் 2027 வரை பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
கொழும்பு – கிரேன்பாஸ், நவகம்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த “மன்ன கண்ணா” என்ற நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பிரதேசத்திற்கு இன்று (18) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறித்த பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்குத்...
வார இறுதிக்கான மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரை ஒரு மணி நேரம்...