Connect with us

Sports

விடைபெற்றார் “shane warne”

Published

on

முன்னாள் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் சேன் வோர்னின் (shane warne) இறுதி கிரிகைகள் நேற்று (30) புகழ்பெற்ற எம்.சி.ஜி. மைதானத்தில் இடம்பெற்றுள்ளன.

2 மணித்தியாலங்கள் நடந்த இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மொரிசன், எலன் போடர், மார்க் டெய்லர், பிரையன் லாரா உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

சேன் வோர்ன் (shane warne) தனது 52 வயதில் கடந்த 4 ஆம் திகதி தாய்லாந்தில் காலமானமை குறிப்பிடதக்கது.

அவர் அவுஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *