Connect with us

Sports

தென்னாபிரிக்கா 220 ஓட்டங்களால் வெற்றி

Published

on

பங்காளதேஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாபிரிக்கா அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி முன்னிலைப் பெற்றுள்ளது.