Connect with us

Sports

கிறிஸ் சில்வர்வுட்

Published

on

தசுன் ஷனக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவார் என இலங்கையணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

“அவருக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் அதிர்ஷ்டம் கிட்டும்.
தசுன் ஷனக தன்னிடம் உள்ள திறமையை உலகுக்கு நிரூபித்து காட்டியுள்ளார்.

அதிரடியாக ஆடக்கூடிய அவரை நிச்சயம் ஐ.பி.எல். அணிகள் கவனத்தில் வைத்திருக்கும். ஐ.பி.எல். வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்’ எள்றார்.