ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நிலைமை சீரானதும் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி மக்கள் ஆணையை சோதித்து பார்ப்பது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கர்தினால் இதனை கூறியுள்ளார்.