தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி, சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்...
ஏ.எச்.எம். ஃபௌசி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். முஜிபுர் ரஹ்மான் ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக...
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (08) காலை ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் இன்று (09) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது....
சற்று முன்னர் ஏ.எச்.எம். ஃபௌசி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார் முஜிபுர் ரஹ்மான் ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர்...
துருக்கியில் மொத்த பலி எண்ணிக்கை 15யிரத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது. . அங்கு 10 மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு வார கால தேசிய துக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்...
அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில்...
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள மக்களும் அந்த முறைமையின் ஊடாக...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று வியாழக்கிழமை (09) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி...
துருக்கியில் நிகழ்ந்த பூகம்பத்தால் அந்நாட்டிலும், அதன் அண்டை நாடான சிரியாவிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,900-ஐ கடந்துள்ளது. துருக்கியின் காஜியன்டப் நகரை மையமாக கொண்டு நேற்று முன்தினம்(திங்கள்கிழமை) பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.8...