Connect with us

உள்நாட்டு செய்தி

ரயில் சேவைகள் பற்றிய திடிர் தகவல்

Published

on

வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வருகைதரவுள்ள அனைத்து ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

எனினும் கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிக்கவுள்ள அனைத்து ரயில்களும் சேவையில் ஈடுப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.