Connect with us

உள்நாட்டு செய்தி

சபாநாயகரின் அறிவிப்பு

Published

on

பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என நேற்று கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் மஹித்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.