Connect with us

உள்நாட்டு செய்தி

உலக அளவில் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 13 லட்சத்து 91 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 53 கோடியே 60 லட்சத்து 37 ஆயிரத்து 998 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 79 ஆயிரத்து 81 பேர் உயிரிழந்துள்ளனர்.