ஊர்காவற்றுறையில் எரிந்த நிலையில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு பெண்கள் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென். மேரிஸ் வீதியில் அமைந்துள்ள அவர்களின் வீட்டில் இருந்தே...
இந்தியாவில் ஹிமாலய மலை தொடர் மற்றும் அண்டிய பிரதேசங்களில் எதிர்காலத்தில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் அறிகுறி தென்படுவதாக அந்நாட்டு காலநிலை மற்றும் இடர் முகாமைத்துவ அரச நிறுவனங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன. இதனால் பாரிய...
உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பிரிவுக்கு மேலதிகமாக சுகாதார அனர்த்தங்கள் ஏற்படும்போது, இராணுவ குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடியைக்...
இப் புதிய செயற்றிட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய செயற்றிட்டம் மீட்டர் ரீடர் (Reader) மூலம் தண்ணீர் கட்டணம் வழங்கப்படும் அதேநேரத்தில், கடனட்டை அல்லது பற்று...
உள்ளூராட்சிசபைத் தேர்தலை திட்டமிட்டப்படி மார்ச் 9 ஆம் திகதி நடத்துமாறும், மின் கட்டணத்தை குறைக்ககோரியும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வை வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசை வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று (25.02.2023)...
இந்தியாவின் பெங்களூரில் நடைபெறும் G20 நாடுகளின் நிதியமைச்சர்களின் சந்திப்பையொட்டி, அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான தூதுக்குழு அளவிலான கலந்துரையாடல் இன்று நடைபெற உள்ளது. கடன் நெருக்கடி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெறவுள்ளதாக...
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையில் அணியில 17 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். பிப்ரவரி 27 ஆம் திகதி இந்த குழுவினர் நியூசிலாந்திற்கு புறப்பட உள்ளது.
தேர்தலை நடத்தும் திகதி குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கலந்துரையாடலில் தேர்தல்கள்...
கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்....
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில்...