இலங்கை வந்துள்ள சவுதி நிதியத்தின் தூதுக் குழு இலங்கைக்கு உதவு குறித்து அரச உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.தூதுக் குழுவின் தலைவர் பொறியியலாளர் முஹம்மத் அல் மசூத் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி யைப் சந்தித்தார்.சவுதி...
துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் மற்றும் அது தொடர்பான சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் கையொப்பமிட்டுள்ளார். இதனூடாக பயணிகள் அல்லது பொருட்களை வௌியேற்றுதல்,...
ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில், விசேட சமூக சமையலறை நிகழ்ச்சியொன்று, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்றது. கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின்...
தேசிய எரிபொருள் உரிமம் தொடர்பான QR முறைமை தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அதனை இடைநிறுத்துவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அதில்...
நானுஓயா டெஸ்போட் கால்வாயில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். நானுஓயா டெஸ்போட் தோட்டத்தின் மேல் பகுதியைச் சேர்ந்த மகதேவன் சதீஷ்குமார் என்ற 18 வயதுடைய இளைஞனே நீரில்...
மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் நுவரெலியா – கந்தப்பளை...
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்குள் எரிபொருள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்வதாக குறித்த...
தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சத்தியக் கடதாசிகள் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் தானும் தனது குடும்ப...
வேலைசெய்யக்கூடிய அரசியல்வாதிகள் குறைந்த அளவிலேயே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஆற்றல் கொண்ட இளம் அரசியல்வாதிகள் உருவாகும் காலம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...
கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன்...