பஸ்யாலை – கிரியுல்ல வீதியின் மீரிகம, கலேலிய பிரதேசத்தில் வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் ட்ரக் ஒன்று எட்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக...
கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10, 11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. மேலும் உயரமான...
மாத்தளையில் உள்ள பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர் குழுவொன்று பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மாத்தளை – தொட்டகமுவ பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்...
பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைகளில் 80 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மீதமுள்ள 20 வீத சீருடைகள் இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்டமாக சீனாவிலிருந்து இலங்கைக்கு...
கூரைத் தகடு மோசடியில் சிக்கிய உகாண்டா அமைச்சர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கரமோஜா (Karamoja) விவகார அமைச்சர் Mary Goretti Kitutu என்பரின் நெருங்கிய உறவினர்கள் மூவர் கூரைத் தகடுகளை விற்பனை செய்த போது பொலிஸாரால்...
பசறையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி11 பேர் வைத்தியசாலையில் அனுமதி. பசறை கோணக்கலை தோட்ட லோவர் டிவிசன் தோட்ட பெண் தொழிலாளர்கள் 10 உட்பட 11 பேர் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இன்று ( 09) மு.ப...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வதுT20 கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு நியூசிலாந்து அணி அழைத்தது....
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல்...
கொழும்பு, கோட்டைக்கும் திருகோணமலைக்கும் இடையில் இன்றிரவு திட்டமிடப்பட்டிருந்த இரண்டு அஞ்சல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.கந்தளாய், அக்போபுர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் இன்றிரவு கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிப்...
பேராதனை, இலுக்வத்தை பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக் கொலைச் சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முருதலாவ பகுதியைச் சேர்ந்த அஞ்சலி சாப்பா என்ற 25...