Connect with us

முக்கிய செய்தி

கொழும்பு – அவிசாவெல்ல வீதியில் விபத்து : 22 பேர் காயம்

Published

on

 கொழும்பு – அவிசாவெல்ல வீதியில் ஹங்வெல்ல – அம்புல்கம பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 22 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 பஸ் – லொறி மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *