Sports
இலங்கைக்கு வெற்றி

T20 உலகக் கிண்ண தொடரின் முதல் சுற்றின் ஆறாவது போட்டியில் UAE அணியை இலங்கையணி 79 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளது.
இதேவேளை இன்றைய போட்டியில் இலங்கை அணியின் பானுக்க ராஜபக்ஸ, சரித் அசலங்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி UAE அணியின் கார்த்திக் மெய்யப்பன் ஹெட்ரீக் சாதனை படைத்துள்ளார்.
Continue Reading