முக்கிய செய்தி
10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் நாளை (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ளன.அதனடிப்படையில், திருத்தப்பட்ட விலைகள் கீழ்வருமாறு:பாசிப் பயறு : 325 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 1,225)காய்ந்த மிளகாய் : 60 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 1,290 )சிவப்பு பருப்பு : 15 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 299 )சிவப்பு நாட்டு அரிசி : 15 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 200 )நெத்தலி : 10 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 1,140 )கோதுமை மா : 10 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 200 )சோயா மீட் : 10 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 650 )சிவப்பு அரிசி : 06 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 139 )கடலை : 05 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 540 )வெள்ளை சீனி : 04 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 225 )