Connect with us

உள்நாட்டு செய்தி

நாளை முதல் மின்வெட்டு இப்படிதான்

Published

on

நாளை (18) முதல் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை தினமும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் குறித்த வலயங்களுக்கு இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.