Connect with us

வானிலை

இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில் பூமியதிர்வு..!

Published

on

மட்டக்களப்பிலிருந்து 310 கிலோமீற்றர் வடகிழக்கு கடற்பரப்பில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் 4.65 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.எவ்வாறாயினும் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

.🟥👉 *தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்*..!🟥👉 *செய்திகளை உடனுக்குடன் பெற எமது Whatsapp குழுவில் இணைந்து கொள்ளுங்கள்*..!https://chat.whatsapp.com/C3GodDXp2gxBH0DcxbwnSd

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *