Connect with us

முக்கிய செய்தி

அடுத்த தேர்தலில் சஜித்துக்கும், அநுரவுக்கும்தான் போட்டி

Published

on

அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில்தான் போட்டி காணப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு தான் மக்கள் மத்தியில் சிறந்த கேள்வி உள்ளது. அடுத்த இடத்தில் தேசிய மக்கள் சக்தி இருக்கின்றது.ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன பட்டியலில் இல்லை, ஆக இரு முனைபோட்டிதான் காணப்படும் என தெரிவித்துள்ளார்.