சவூதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் போது உணவுக்கு பதிலாக ஆணிகள் மற்றும் இரும்பு ஸ்பிறிங் ஆகியவற்றை விழுங்க கட்டாயப்படுத்தப்பட்டதாக மாத்தளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சவூதி வைத்தியசாலையொன்றில்...
சீன ஆராய்ச்சி கப்பலான ஷி யான் 6இனை இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில், இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் முக்கியமானதாகும் என...
மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் மலேசிய பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இலங்கையர்கள் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. செந்தூல் பகுதியில்...
பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, 9 மில்லிமீற்றர் துப்பாக்கியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த சம்பவம்...
இலங்கை மத்திய வங்கியோ அல்லது நிதியமைச்சோ அரசியலமைப்பை மீறியிருந்தால், நீதிமன்றத்தை நாடுவதே மிகவும் பொருத்தமான நடவடிக்கை என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதுபோன்ற விவகாரத்தை...
ஒருநாள் சர்வதேச உலக கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.தலைமைத்துவம் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் தசுன் சானக்கவே உலக கிண்ணத் தொடரிலும் தலைவராக செயற்படவுள்ளார்.தசுன்...
புத்தல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் 2.4 ரிச்டர் அளவில் நில அதிர்வு இன்று (26) காலை பதிவாகியுள்ளது. இந்த அதிர்வு பல அங்கு பல இடங்களில் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
இந்திய உளவு அமைப்பான றோ தொடர்பான செய்திகள் அண்மைக்காலமாக சர்வதேச மட்டத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கனடா நாட்டின் பிரஜையான சீக்கியத் தலைவர் ஒருவரை கனடா மண்ணில் வைத்து படுகொலைசெய்தார்கள் என்ற குற்றச்சாட்டு இந்தியப்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நாளை (26.09.2023) இரவு பெர்லின் உலகளாவிய விவாதத்தில் பங்கேற்பதுடன் மாநாட்டில் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் வெளியான தகவல்பெர்லின் உலகளாவிய விவாதம்அத்துடன் தற்போதைய...
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை வடக்குப் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24.09.2023)...