நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிராக மேலும் 11 மனுக்கள் உயர் நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் இன்று(18) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.அதற்கமைய, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.