இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம்...
இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைனின் சமீபத்திய தயாரிப்பான பாரிய பயணிகள் படகு ஒன்று, (Eco80) யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 80 அடி நீளமும், 30 அடி...
10 தொழிற்சங்கங்களுக்கு சில இடங்களுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றிற்குள் நுழைய...
பத்தரமுல்ல விக்கிரமசிங்க புர சந்தியில் லொறியொன்று மோதியதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த லக்மினி போகமுவ (24) கொழும்பு பல்கலைக்கழகத்தின்...
உலக மூளையழற்சி தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பு தாமரை கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது. பேரழிவு தரும் நரம்பியல் நிலை...
இலங்கையின் பிரதம சாரணர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 10ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை சற்று முன்னர் ஆரம்பித்து வைத்தார். இலங்கை மற்றும் ஏனைய 28 நாடுகளைச் சேர்ந்த 11,500 சாரணர்களின் பங்குபற்றுதலுடன் தேசிய...
உளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை ஒரு கிலோ...
சில நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பதிவுகளை பேணுவதற்கும் ஆங்கில மொழி பரிசீலிக்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வணிக நடவடிக்கைகள் தொடர்பான வணிகத் துறையில் உள்ள விவரங்கள் முக்கியமாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் அந்த...
இலங்கை மின்சார சபை (CEB) விரைவில் மின்சார கட்டண 18 வீதத்தால் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.முன்னதாக, நாட்டின் எரிசக்தி கலவையில் நீர்மின் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக விலைக் குறைப்பு சாத்தியமாகிறது என CEB தெரிவித்திருந்தது. இலங்கையில்...
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று, தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை...