நேற்றைய தொற்றாளர்கள் – 487நேற்றைய உயிரிழப்பு – 2மொ.உயிரிழப்புகள் – 109மொ.தொற்றாளர்கள் – 22,988மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 19,450இதுவரை குணமடைந்தோர் – 16,656சிகிச்சையில் – 6,225
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி...
நாட்டில் மேலும் 274 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.
இதுவரை 908 சிறைக்கைதிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிதாக 87 கைதிகள் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில்63 பேர் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தைதிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.27 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14.48 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெ.சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் ‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவர் அண்மையில் மலையக மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டார்....
நேற்றைய தொற்றாளர்கள் – 473நேற்றைய உயிரிழப்பு – 08மொ.உயிரிழப்புகள் – 107மொ.தொற்றாளர்கள் – 22,501மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 18,963இதுவரை குணமடைந்தோர் – 16,226சிகிச்சையில் – 6,168
கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (27) உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 87 வயதான பெண் கொழும்பு 9 தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 54 வயதான...
நோர்வூட் நிவ்வெலி தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலில் 12 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீ விபத்தினால் எந்தவித உயிராபத்துகளும் ஏற்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ பரவல்...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சிகிச்சைக்காக IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹர சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.