உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.89 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.07 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13.93 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நேற்றைய தொற்றாளர்கள் – 391நேற்றைய உயிரிழப்பு – 4மொ.உயிரிழப்புகள் – 87மொ.தொற்றாளர்கள் – 20,171மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 16,643இதுவரை குணமடைந்தோர் – 14,069 சிகிச்சையில் – 6,015
கொழும்பு மாவட்டத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை உத்தரவு இன்று காலை 5 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் இன்று மீள திறக்கப்படவுள்ளன. இன்று தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்காக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மூன்றாம் தவணை...
நாட்டில் மேலும் 175 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விமல் வீரவங்ச ஒரு முட்டாள் துரோகி, எனவும் அவரின் தலைக்குள் ஒன்றும் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். விமல் அமைச்சராக இருக்கும் ஆட்சியல் தான் ஒரு முட்டாளாக இருப்பதை எண்ணி பெருமை...
பெசில் ராஜபக்ஸ சட்டத்திற்கு உட்பட்டே வில்பத்து பகுதியில் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றியதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “பெசில் ராஜபக்ஸ சட்டத்திற்கு உட்பட்டே இடம்பெயர்ந்தவர்களை வில்பத்து பகுதியில் மீள்குடியேற்றினார். பதியூதின் இன்னும் பல விடயங்கள் வெளிவந்த வண்ணம்...
நேற்றைய தொற்றாளர்கள் – 491நேற்றைய உயிரிழப்பு – 9மொ.உயிரிழப்புகள் – 83மொ.தொற்றாளர்கள் – 19,771மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 16,248இதுவரை குணமடைந்தோர் – 13,589 சிகிச்சையில் – 6,098
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.84 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.04 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13.85 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
பொரளை, வெல்லம்பிட்டி, கோட்டை மற்றும் கொம்பனிதெரு ஆகிய பகுதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பயணதடை நீக்கப்படவுள்ளது. நாளை (23) காலை 5 மணியுடன் இந்த பகுதிகளில் பயணத்தடை நீக்கப்படவுள்ளது.