புதிய தொவிட் 19 தொற்றாளர்கள் – 251மொத்த எண்ணிக்கை – 22,279-இராணுவத் தளபதி-
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு பாரமெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சீ.டி.விக்ரமரத்ன கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கொவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டு தனிமைப்படுத்தல் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய ஒரு கண்காணிப்பு பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகள் அலுவலர்கள் குழுவொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி...
LPL தொடரின் நேற்றைய (26) முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் கண்டி டஸ்கர்ஸ் அணியை வெற்றிக் கொண்டுள்ளது. சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய Colombo Kings அணி 16 ஓட்டங்களைப் பெற்றுக்...
நேற்றைய தொற்றாளர்கள் – 559நேற்றைய உயிரிழப்பு – 3மொ.உயிரிழப்புகள் – 99மொ.தொற்றாளர்கள் – 22,028மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 18,491இதுவரை குணமடைந்தோர் – 15,816சிகிச்சையில் – 6,113
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 இலட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 481 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்...
LPL தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற கலோம்போ கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படவுள்ளது. கலோம்போ கிங்ஸ் அணிக்கு எஜ்ஜலோ மெத்திவ்ஸ் தலைவராக செயற்படவுள்ள நிலையில் அந்த அணியை எதிர்த்து ஆடவுள்ள...
நாட்டில் மேலும் 342 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
ரியர் அட்மிரல் சரத் வீரசேகர – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ஸ – அரச பாதுகாப்பு உள்விவகாரம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர்